வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

 
உன் நினைவுகளை
எங்கே தொலைப்பது என்று தெரியவில்லை ...!!!

ஏதோ
ஒரு
... சொல்லில் !

ஏதோ
ஒரு
வாசனையில் !

ஏதோ
ஒரு
பாடலில் !

சிறு பிள்ளையின்
சிரிப்பில் !

மாலையின்
சிறு மழைச்
சாரலில் !

இரவின்
நீண்ட
நிசப்தத்தில் !

என..

ஏதோ
ஒரு வகையில்
உன் ஞாபகத்தை
நினைவுபடுத்தி
கொண்டேஇருக்கிறது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக