நீ என்னைப் பார்த்து பிடிக்கவில்லை என்று கூறிய அந்த நிமிடம் !!
என் மனதில் ஏற்பட்ட துக்கத்திலும் பார்க்க ,,,
பின்பு நீ என்னை பார்த்து , பிடித்துள்ளது என்றபோது ஏற்பட்ட ,,,,
மகிழ்வு எவ்வளவோ சிறிதானது .........!!
ஏன் தெரியுமா ?
நீ விரும்பியவன் உன்னை வெறுத்ததனால் தான் -
நீ என்னை விரும்புகுராய் என்பது எனக்கு
விளங்கிக் கொண்டது .............