சனி, 17 டிசம்பர், 2011

என் காதல்

நான் உன்னை காதலிக்கும் இந்த நாள்கள் .....
    நீ என்னை காதலிக்க போகும் ,  அந்த நாள்களை விட
    சுகமானது ..........!!

     என் தெரியுமா ??   உன்னை அருகில் இருந்து பார்ப்பதை விட
          துரத்தில் இருந்து பார்க்கும்  சுகம் இனிமையானது .........!!
          
எனது உண்மைக் காதல் ,,,, உனக்கு புரியும் துரத்தில் இல்லை ...!!!!!!
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக