சனி, 17 டிசம்பர், 2011

உணர்வுகள்

உன்  உணர்வுகளை ,, நான் மதிக்கின்றேன் ....
    நீ ஏனடி என் உணர்வுகளை வெறுக்குராய்..........??

நான் உன் உணர்வுகளை மதித்ததால் தான் - உன்னை
விட்டு விலகி இருக்கிறேன் ...........

நீ என் உணர்வுகளை வெறுத்ததால் தான் -  இன்று
என்னொருவனுக்கு மனைவியாய் வாழ்கிறாய் ..........

       என்றாவது ஒரு நாள் எனது உண்மைக் காதல் உனக்கு புரியுமடி.........
                         அப்போது நீ  என்னை தேடி ஓடிவர வேண்டாம் !!
                                      உன் கணவனை ஒதுக்கி விடாதே......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக