பெண்ணே உன் மெட்டிச் சத்தம் என் நெஞ்சைத் தட்டியது .!! அது நான் அணிவித்தது அல்ல இன்னொருவன் உன்னக்கு அணிவித்தது என்றபோது என் மனம் பச்சை குழந்தை போல ,,, வாய் விட்டுப் அழுகிறது .......!!
உன் கூந்தல் இவ்வளவு பெரிதாக இருக்கின்றது , அவதானித்த நான் ,,,,, இவ்வளவு சிறிய உன் மனதை அவதானிக்க மறந்ததென்ன?? அதி எனக்கு இடம் இல்லை என்பதையும் ,, நினைக்க மறந்து விட்டேன் ........??!!
நீ திரும்பிப் பார்க்கும் போது,-நீ என்னை பார்கவில்லை என்பது எனக்கு தெரியும் ...... ஆனால் உன் நண்பியை பார்ப்பது போல ,, நீ என்னைத்தான் பார்கிறாய் என்ன்பது எனக்கு தெளிவாக தெரியும் !!! ஆனால் நான் பார்ப்பது உன்னை மட்டும்தான் என்பது உனக்கு மட்டும் தெரியும்..........!!...??
என் மனமெல்லாம் உன் நினைவுகள்தான் ,,! என் விழியெல்லாம் உன் கனவுகள் ,,,! உனக்காக என்னையே தந்துவிட்டேன் .......? இனி என்ன இருக்கிறது உனக்காக நான் தர ?? உன்னிடம் ஒன்று இருக்கிறது நீ எனக்காக தர - அது உன் இதயம் தானடி !!! கொடுத்துவிடு ........ இல்லை என்னை கொன்றுவிடு !!!