♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
திங்கள், 26 டிசம்பர், 2011
எனக்குள் போதை ஏறுகிறது ......
உன் கண்களை பார்க்கும் போது , எனக்குள் போதை ஏறுகிறது ...... உன் அப்பாவை பார்க்கும் போது ,
ஏறிய போதை தலை கால் புரியாமல் ஓடுகிறது ???
உன் பிறந்தநாள்
உன் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகளில் ,
உன் பிறந்தநாளும் ஒன்றே!!
என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவு
உன் பிறந்தநாள் மட்டுமே !!!!!
முகவரியை தொலைத்து விடுகின்றேன் !!
பெண்ணே உன் முகம் பார்க்கும் போது,,
என் முகவரியை தொலைத்து விடுகின்றேன் !!
உன் புனைகை பார்க்கும் போது,, என்னை நானே
கிள்ளிப் பார்கின்றேன் இது நியம் தானா என்று ???
என்னை நீ பார்க்கும் ஒவ்வொரு தடவையும்
நான் சிலுர்த்துப் போகிறேன் !!!.....
கொடியது காதல்
நான் உன்னை கண்ட,
பின் பெண்கள் வர்க்கத்தை
மதித்தேன் ............
நீ என்னை சந்தித்த பின்
ஏனடி ஆண்கள் வர்க்கத்தை வருகிறாய்??
அவ்வளவு கொடியதா காதல் ????????????????
என்னை எனக்கு பிடித்திருகிறது
என்னை எனக்கு பிடித்திருகிறது ,,,
உனக்கு என்னை பிடித்த நாளில் இருந்து ........
காத்திருந்த நாட்கள் அதிகம்
உன் சம்மதத்திற்க்காக காத்திருந்த நாட்களை விட ,,,,
உன் சம்மதத்தின் பின் ,
உன் வருகைக்கு காத்திருந்த நாட்கள் அதிகம் .............!!??
உன் புன்னகை
உன் புன்னகை என் இதயத்தை
இடைவிடாமல் இயங்க செய்கிறது .........
குப்பை தொட்டிக்கல்ல உனக்குத்தான் ,,,,
உனக்கு நான் எழுதிய கடிதங்களை
குப்பை தொட்டிக்குள் போடுகிறாயே, ஏனடி ??
நான் எழுதும் கடிதங்கள்,
குப்பை தொட்டிக்கல்ல உனக்குத்தான் ,,,,
எனப்புரியும் காலம் எப்போது ????
அன்பின் மிகுதியில்
என் இதயம் நிறைகிறது
உன் அன்பின் மிகுதியால் ....
துஷ்டனுக்கு மனைவியாகப் போகிறாய் .......
எனக்கு நீ கிடைக்கவில்லை என்ற
ஏமாற்றத்தை விட ,,,
நீ ஒரு துஷ்டனுக்கு மனைவியாகப் போகிறாய் என்ற
வேதனையே அதிகம் .........
மௌனம் தாங்கவில்லை ..............
வலிகளை தாங்கும் என் இதயம்
உன் மௌனம் தாங்கவில்லை ..............
நினைவுகள்
நீ என்னை விட்டு பிரிந்து சென்றாலும் ..
உன் நினைவுகளை என்னிடம் இருந்து
யாரும் பிரிக்க முடிடாது ..........!!
சிக்குண்ட என் இதயம்
உன் அன்பென்னும் வலையில்
சிக்குண்ட என் இதயம்
இனி ஒரு பெண்ணை நேசிக்க மறுக்குறது....
உன் அன்பு அவ்வளவு ஆழமானது !!!
கனவு
என் மனதில் உன்னை நினைத்ததால் ,
கிடைத்தது ஏமாற்றம்!!
நீ என்னை வெறுத்ததால் உனக்கு ,,
கிடைத்தது வெறும் பரிதாபமே!
நாளை நமதே!!!
அன்னைக்கு முதலிடம் கொடு ,,
ஆண்டவனுக்கு அடுத்த கொடு......
உண்மையாக வாழ் ............
உழைக்க மறக்காதே ............
உயர்வு வெகு விரைவில் ...!!!
எதற்கு?
பிச்செரிந்த பட்டத்திற்கு -
முச்சை எதற்கு ?
நீ இல்லாமல் எனக்கு -
வழ்வு எதற்கு?
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)