புதன், 22 பிப்ரவரி, 2012

நினைவுத்தீ..

உன்னை
நினைக்கும் பொழுதுகளில் எல்லாம்
மறக்கவே வேண்டுகிறேன்.
நீ
என்னை மறுத்து
... தூரப்போயினும்,
நூராமல்
இன்னும் எரிகிறது
உன்
நினைவுத்தீ..

தவறினால்

ஆதாம் ஏவாள் அன்று
செய்த தவறினால் இன்று
எத்தனையோ இதயங்கள்
அழுதுகொண்டு இருக்கின்றன
காதல் என்னும் பெயரினால்...

நன்பியை காதலிப்பதாக!!!

நான் என்காதலை கூறச் சென்றபோது
அவன் தன் காதலை முதலில் சொன்னான்
என் நன்பியை காதலிப்பதாக!!!

மாது!!!

ரத்தம் கொதிகொதிக்கும்....
உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல..!
சித்தம் துடி..துடிக்கும்
புயல் எதிர்த்திடும் ஒர் இலை போல....!
பனித்துளிதான் என்ன செய்யுமொ
மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று ஆயினால் மாது!!!
...

சுயநலவாதிகள்..

இறைவா
என்னை மீண்டும் உன் இடத்துக்கே
எடுத்துவிடு .. இந்த உலகில் வாழும் மனிதர்களை
எனக்கு பிடிக்கவில்லை எல்லோரும்
சுயநலவாதிகள்..

தவறுகள்.....!!!

வாழ்க்கையை எளிதாக்குகிறது பணம்,
சுவாரஸ்யமாக்குகிறது காதல்,
மகிழ்விக்கிறது வெற்றிகள்,
எச்சரிக்கிறது அனுபவங்கள்,
சுமையாக்குகிறது செய்த தவறுகள்.....!!!

கண்ணாடி குவளை

காதல் ஒரு
கண்ணாடி குவளை
இறுக்கமாக பிடித்தால்
உடைந்து விடும்
மெதுவாக பிடித்தால்
கை நழுவி
உடைந்து விடும்

மறக்க முடியாத

மறக்க முடியாத உன் நினைவுகள்நான் தூங்கும் போது என்கண்ணைத் தூங்க விடாமல்கலங்க வைக்கிறதுஇருந்தும் என் கண்கள்உன் நினைவுகளை சுமக்கவே தயாராகி விட்டதுஅன்று ஒரு நாள்பச்சைப் பசும் சோலைகள் நடுவேஉன் மார்பில் தலை சாய்த்தேன் நான்அந்த நிமிடம் என்னை அறியாமலேகாதல் அதிகரித்ததுகண்ணா கண்ணாம்மூச்சி ஆட்டம் போல் என் வாழ்க்கையும் ஆகிவிட்டது ..

இதயங்களை நேசி..

உன்னிடம் அன்பாக பேசும்
பொய்யான உள்ளங்களை விட
உன்னிடம் உரிமையோடு
சண்டை போடும்

அன்புக்குரியவளே

அன்புக்குரியவளே உன்
அன்பு மொழிகேட்கும் பொது
அகம் மலர்கிறது
அன்புமொழி கேட்காத பொது
அகம் வாடுகிறது ஆசைகுரியவளே
அன்பு மொழி பேச
ஆசை யோடு அழைக்கிறேன்.
அழைப்பு இது வருவய?

வாழ்கை இல்லை...

என் இதயம் எங்கே?
என் ஜீவன் எங்கே?
சொல்வாய என் உயிரே?

கண்ணீர் உந்தன் நண்பன் இல்லை
காதல் மட்டும் வாழ்கை இல்லை...

கண்கள்

காதல் வருவதற்கு காரணம் கண்கள்
அந்த கண்களில் கண்ணீர் வர காரணம் பெண்கள்
பெண்களின் இதயம் ஒரு செங்கள்
அதை உடைக்க முடியாமல் தவிப்பதோ
அப்பாவி ஆண்கள்.
என் நிம்மதி செத்துவிட்டது என் சந்தோஷம் சாம்பல் ஆனது! இது இயற்கை மரணம் அல்ல! இது தற்கொலையும் அல்ல! இது கொலை கொடூர படுகொலை என் நிம்மதி சந்தோஷம் கொன்றவள் நீ! அதற்கு சாட்சி என் மனதில் என்றும் உன் நினைவு...!

பொருள்

தேடி தேடி கிடைத்த பொருள்
 எளிதில் தொலைவதில்லை
தேடும் முன்னே கிடைத்த
 ஏதும் வாழ்வில் நிலைபதில்லை

அப்பாவி ஆண்கள்

காதல் வருவதற்கு காரணம் கண்கள்
அந்த கண்களில் கண்ணீர் வர காரணம் பெண்கள்
பெண்களின் இதயம் ஒரு செங்கள்
அதை உடைக்க முடியாமல் தவிப்பதோ
அப்பாவி ஆண்கள்.

அழகிகள்

அசரவைக்கும் அழகிகள் - இங்கே
ஆயிரம் ஆயிரம் இருந்தாலும் - என்
உசிரைப்பறிக்கும் அளவிற்கு அழகு
உன்னைத்தவிர ஒருத்திக்கும் இல்லை

... என் நெஞ்சில்
கூடுகட்டி வாழும் குளனிக் குயிலே
உன் பிள்ளைச் சிரிப்பிற்கும்
செல்லச் சினுங்கலுக்கும் - இந்த
அரபு நாட்டையே உன்னிடம்
அடகு வைக்கலாம்

கணபதிபுரம் வாழும் கானமயிலே - உன்
கடைக்கண் பார்வைக்கும்
முன்கோப முறைப்புக்கும்
ஈடான அழகு
எனக்குத் தெரிந்து எதிலும் இல்லை.....