உனக்காக காத்திருக்க நான் தயார், என்னை நீ ஒருகணமேனும் சிந்திப்பாயானால். உனக்காக வாழ நான் தயார்., நீ என்னை ஏற்றுக்கொள்வாயாயின். உனக்காக சகாவும் நான் தயார், நீ என்னை வெறுப்பாயானால்.
காதலியே என் மனதை பறித்த- உனக்கு உன்னிடம் கொடுக்க றோயாவில் இருந்து ஒரு பூவை பறித்து உன்னிடம் கொடுத்தேன்.
ஆனால்,
நீ பித்தெரிந்தது ரோயாவை அல்ல
என் இதயத்தை.
நான், பறித்தது உன்னிடம் கொடுக்க,
நீ பித்தெரிந்தது என்னை வெறுக்க.
என் மனம் ஒரு காயம்பட்ட -சித்திரம்
உன்னை பார்க்கும் முன்பு வரை,
இன்று என் மனமோ, வர்ணம் பூசிய சுவரோவியம்
உன்னை கண்ட நாளில் இருந்து.
அந்த சித்திரத்தை உன்னிடம், தர
ஆசைப் படுகின்றேன்- நீயோ
நிராகரித்து செல்கின்றாய்.
(அழகற்ற சித்திரம் என்பதால்.)