சனி, 4 பிப்ரவரி, 2012

மனதை பறித்த- உனக்கு



காதலியே என் மனதை பறித்த- உனக்கு
     உன்னிடம் கொடுக்க றோயாவில் இருந்து
      ஒரு பூவை பறித்து உன்னிடம் கொடுத்தேன்.
ஆனால்,
           நீ பித்தெரிந்தது ரோயாவை அல்ல
                 என் இதயத்தை.
நான், பறித்தது உன்னிடம் கொடுக்க,
      நீ பித்தெரிந்தது என்னை வெறுக்க.
          
           
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக