♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
சனி, 4 பிப்ரவரி, 2012
உன்னைத்தான்
வறுமை என்னை வாட்டுகின்றது,
அதனால் நீ என்னை வெருகின்றாய்.
நாளை நானும் ஒரு அம்பானியகலாம்,
அன்று நீ வருந்தப் போகின்றாய்.
ஆனால், அன்றும் உன்னைத்தான்
கதலித்துக்கொண்டிருப்பேன்,
நீ என்னை விரும்பினால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக