சனி, 4 பிப்ரவரி, 2012

முடியாமல் தவிக்கின்றேன்,


என்னவளே உன்னை நினைத்த
   நாட்களை விட ,
உன்னை மறக்க நினைத்த நாட்கள்
   அதிகமடி.
முடியாமல் தவிக்கின்றேன்,
             உன்னை மறக்கவில்ல/  என்னை நான் இழக்காமல் இருக்க.
                                                                                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக