வியாழன், 8 டிசம்பர், 2011

காத்திருந்தேன்.


காத்திருந்த நாட்கள் கொடியதடி பென்னே............
      உன் சம்மதத்திற்க்காக காத்திருந்த நாட்கள் கொடியதடி பென்னே  . .  .. ..


நீ என்னை வெறுத்த நாட்கள் கொடியதடி பெண்னே.......
          நான் உன்னை மறக்க நினனைக்கும் என் வாழ் நாள் கொடியதடி  பெண்னே........

காதல்


கா- காத்திருப்பது.
.
த- தந்தை, தாயை வெறுப்பது.

ல்- இல்லாமல் போவது (நாசமாய் போவது)..

என் செல்போண்,.. சினுங்கும் போது-


ஒவ்வொரு  தடவையும் என் செல்போண்,.. சினுங்கும் போது-
     எதுர்பார்புடன் பார்கிறேன் -அழைப்பது நீயாக இருக்கும் எண்று.


    ஆணால் எல்லாத்தடவயும் தோற்றுப்போகிறேன்....

உன் காதலன்


உன் கண்களை திறந்து பார்-
       உன் அருகிலுள்ளவர்கள் தெரிவார்கள்...

உன் கண்களை முடிப்பார்-
         நான் மட்டும் தெரிவேன்....


நான் உன் காதலன் எண்றால்...........

AIDS

உள்ளத்தை கட்டுப்படுத்த முடியாத -மனிதர்களிடம்
ஏற்படும் உடல்ப் பசி HIV.

மது-மாது

மது-மாது இரண்டும் ஒண்றுதான்,...

வாளும் போது, மயங்குவது-மது.
சாகும் வரை  மயங்குவது-மாது.

இரண்டும் போதைதான்---
     மது மறக்க முடியாது--
        மாது தவிர்க முடியாது--



 

அம்மா

அன்புக்கு விளக்கம் தேடினேன்,- கிடைகவில்லை.
அம்மாவுக்கு விளக்கம் தேடினேன்- கிடைத்தது விளக்கம்..
                                                                               அன்பு எண்று..

கவிதை எலுத வந்தேன்......

கவிதை எலுத வந்தேன்,   என் கண்முன்னால் வந்த்து,  என்னவள்..
சரி அவளையே வர்ணிக்கலாம் எள நினைத்து.........
அவளை ஒரு கனம் சிந்தித்தேன்-
             நினைவுக்கு வந்த்து அவள்->    கண்கள்      அவள்  உதடுகள்.....
                               பின்புதான் ஞாபகம் வந்தது-
          அவள் என்னை பிடிக்கவுல்லை என்றதும்.......

அவளிற்கு, பிடிக்காதவன்  
அவளை வர்ணிக்க,     தகுதி அற்றவன் ஆகிவிட்டேன்ஃஃஃஃ
            
                                 

காதலில் தோற்றவன்...

காதலிக்க துடிப்பவர்களை கேட்டேன்- வாழ்வு அவளுடன் எண்றார்கள்....

காதலிப்பவர்களை கேட்டேன்- அது சொர்க்கம் எண்றார்கள்.

காதலில் தோற்றவர்களை கேட்டேன்- அது நரக வேதனை எண்றார்கள்....

நானும் காதலித்தேன்,....
எனக்கும் எல்லாம்  கிடைத்தது....(கண்னீரும்)...

காசெதான் கடவுலடா.....

பணம், பணம் என அலைந்த, எம்மவர்கள் எதை கண்டார்கள்??
இன்னமும் எதை காணா, முயல்கிறர்கள்?

நிதந்தரமற்ற,  வாழ்வில் நிலையானதொண்றை தெடினார்களா?
                                                                 அதுவும் இல்லை......

நிலையற்ற இந்த உலகில்,நிலையான,...  அன்பை தெடுவது --
                                                                 எத்தனை பேரோ??

 நிலையா அன்பைத் தேடுங்கள்,  உங்கள் உறவுகளுடன் கைகோர்து .... உண்மையா அன்பு என்னும்,.. சொத்தை சேர்த்துக்கொளுங்கள்....
        

உன் கண்கல்.....

உன் கண்ளை பார்து காதல் கொண்டேன்,
உன் காலனியை பார்து பின் வாங்கிவிட்டேன்.....

பிடித்திரிந்த்து......உன்னை...

உன்னை பிடித்திருந்தது,
 உன் கண்னை பிடித்திருந்தது,
  உன் உடை நடை, பிடித்திருந்தது,

     பிடிக்கவில்லை,  நீ என்னை -   பிடிக்கவில்லை  என்றது....
 

எனக்கும் காதல் வந்த்து


 எனக்கும் காதல் வந்த்து  உன்னைப் - பார்து

எனக்கும் கவிதை வந்த்து உன்- அழகைப் பார்து

எனக்கும் வெறுப்பு வந்த்து நீ -இன்னெருவனை விரும்புகிறாய், 
                                                                                        என அறிந்து.

நானும் குடிக்க தொடங்கினேன் - உன்னை மறக்க முடியாமல்,்

உன்னை நினைத்த நாளில் இருந்து- உன்னை மறக்க முடியாமல்
 துடிகிறேன்---அன்பே....,

காதல் கண்னீர்.......

காதல் கொண்டேன்......
கண்னீர் கனடேன்.......