வியாழன், 8 டிசம்பர், 2011

கவிதை எலுத வந்தேன்......

கவிதை எலுத வந்தேன்,   என் கண்முன்னால் வந்த்து,  என்னவள்..
சரி அவளையே வர்ணிக்கலாம் எள நினைத்து.........
அவளை ஒரு கனம் சிந்தித்தேன்-
             நினைவுக்கு வந்த்து அவள்->    கண்கள்      அவள்  உதடுகள்.....
                               பின்புதான் ஞாபகம் வந்தது-
          அவள் என்னை பிடிக்கவுல்லை என்றதும்.......

அவளிற்கு, பிடிக்காதவன்  
அவளை வர்ணிக்க,     தகுதி அற்றவன் ஆகிவிட்டேன்ஃஃஃஃ
            
                                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக