வெள்ளி, 9 டிசம்பர், 2011

வெயில் பறவை..........


என் குளிர் காலத்தின்
மொடல் அழகியே...........
வெயில் பறவைகளின்
ஐஸ்குறீமே.........
பூக்காலங்களின்
இளவரசியே......

வசந்த காலத்தின்
வண்ணத்துப் பூச்சியே.....
குயில்களின்
கூட்டுப் புரகடனமே.........
நிலாக்காலங்களின்
மெல்லிய இரவே......
இன்பங்களின்
மெலடி    இசையே........]

உன்னை உன்னமும்
வர்ணிப்பேன்
நீ எனக்கு கிடைத்திருந்தால்.....?

காத்திருப்பு.......




நான் உன்னை ஆராதித்தேன் -நீ
பணக்காறன் எண்றல்ல
பண்பானவன் என்பதனால்.


நான் உன்னை நேசித்தேன்-நீ
அழகானவன் எண்றல்ல.
அன்பானவன் என்பதற்க்காக.


நான் உன்னை காதலித்தேன் -நீ
என்னை கைவிடுவாய் எண்றல்ல.
கரம் கோப்பாய் என்பதனால்.


என்னவனே காலமெல்லாம்
உன்னோடு நான்
உன்னை தொடரும் நிழலாக,
நீ என்னை பிரித்தாலும்
உன் கூட வரும் விம்பமாக...




                                                                                                            sopithas@ymail.com

நம்பிக்கை.........

              
             உதிராத உன் உள்ளத்து- பூவே
நிசப்தமான இரவுப் பொழுதுலும்-உன்
               திருமுகம் நிழலாடுகிறது என்
                                               மனத்திரையில்
                 கால  நதியின் கரை காணாப்
                                                படகைப்போல்
      உன் உள்ளம் தத்தளிப்பது-அள்பே
                         உனக்கு புரிவில்லையா?

     கனவை நினைவாக்கி நினைவை
                                  மௌனமாக்கிளாய்
                   நம்பிக்கை எண்ற முடிவில்
                                       காத்திருக்கிறேன்
        உன் மௌனத்தின் பதிலுக்காய்???????????


 

முற்றுப்பெறாத காதல்...


பூவென சிரித்தென்
இதயத்தில் புகுந்தாய்.........
புயலென மாறியென்
இதயத்தை பிளந்தாய்............


உயிருக்குள் பூத்த
என் உண்மைக் காதலுக்கு
கல்லறை கட்டிச் செண்றாய்......

உன் நினைவுகளை மட்டுமேனடி
என்னோடு விட்டுச் செண்றாய்..........


என உயிரோடு வாழ்பவனே!
முற்றுப் பெறாத
 என் காதலுக்கு
உன் பிரிவுதானா! முற்றுப்புள்ளி................................
............................................................................................................

உதிரவில்லை...


என் வீட்டில் பூர்த்த றோயா உதிர்ந்து விட்டது-  

    என் மனதில் பூர்த்த றோயா ஏன் - இன்னமும் உதிரவில்லை...........

நட்பு-காதல்


தொட்டுப் பேசுவது நட்புக்கு- அழகு.

தொடாமல் பேசுவது காதலுக்கு- அழகு....

தாய்-காதலி


தாய் உயிரை கொடுப்பவள்-

    காதலி உயிரை எடுப்பவள்.......>..

நினைவுகள்...

என் வாழ்நாளில் மறக்க முடியாத- நினைவுகளில்..
               மறுக்க முடியாத பக்கங்கள்- நீ.............
 

பிரிவின் சுகம்

நான் உன்னை விட்டு பிரியும் போதுதான்-
    நமக்குள் இருக்கும் பிரியமும் அதிகரிக்கிண்றது.


            எனவே அந்த பிரிவும் கூட சுகமானது.............

என்னவள் சிரிப்பு....

எங்கிருந்தாலும் என்னை திரும்பிப் பார்க்க வைக்கும்,,..
          உன் சிரிப்பொலிகள்........


நீ என்னை விட்டு பிரிந்து செண்றாலும்- என்
       இதயத்தில் ஒலித்துக்கொண்டெ இருக்கும்....

பாடசாலை நட்பு.....


எங்கேயோ பிறந்தோம், எங்கேயோ வளர்ந்தோம்-
    பள்ளி என்னும் கூடத்தில் சந்தித்தோம்.
        நல்ல நண்பர்களாகினோம்,.. இன்ப துன்பங்களை பகிர்ந்தோம்.


அப்போது தெரியவில்லை முண்றெலுத்து நட்பை,போல -      
                                                       முண்றெலுத்து பிரிவு எளுத்துப் பிரிவு என்பது   உண்டு என்பதை.............

அதை நான் இப்போது உணர்கிண்றேன்......

வாழ்ந்த காலம்


உன்னோடு வாழ்ந்த காலம்  சிலதெண்றாலும்,...
     உன்னுடைய நினைவுகள் எண்றும் என்,...
        மனதில் வாழும்.......