நம்பிக்கை.........
உதிராத உன் உள்ளத்து- பூவே
நிசப்தமான இரவுப் பொழுதுலும்-உன்
திருமுகம் நிழலாடுகிறது என்
மனத்திரையில்
கால நதியின் கரை காணாப்
படகைப்போல்
உன் உள்ளம் தத்தளிப்பது-அள்பே
உனக்கு புரிவில்லையா?
கனவை நினைவாக்கி நினைவை
மௌனமாக்கிளாய்
நம்பிக்கை எண்ற முடிவில்
காத்திருக்கிறேன்
உன் மௌனத்தின் பதிலுக்காய்???????????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக