வியாழன், 29 டிசம்பர், 2011

விடுவிக்கவில்லை ........???



நீ  கண்சிமிட்டும்  அழகைப் பார்த்து -
    சிலிர்த்துப் போனேன் ...............
நீ கண்களால் கைது செய்த  என்னை -
    ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???

உணர்கின்றேன் ............!!

நான் தனிமையில் இருக்கும் போது -
           நமது காதலை உணர்கின்ன்றேன் ..........!
நாம்  இணைந்து இருக்கும் போது
        நமது இனிமையை உணர்கின்றேன் ............!!

சலிப்புடன்

நீ என்னை எப்போதாவது -திரும்பிப்
  திரும்பிப் பார்க்கும் போது,
           என் உடல் சிலுர்த்து போய் விடுகிறது .......!!

நான் எப்போது பார்க்கும் போதும் -
    சலிப்புடன் திரும்பி விடுகிறாய்.......   ????

தெரியவில்லை .........??

புள்ளிகளை சேர்த்து
கோலம் போடத் தெரிந்த -உனக்கு
என்னை சேர்த்து -
     ஏனடி வாழ்வைத் தொடங்கத் தெரியவில்லை .........??

புதன், 28 டிசம்பர், 2011

கயல்விழி

உன் கனைப் பார்த்து
   ஏமார்ந்து விட்டேன் !!
உன் மனதைப் பார்க்க 
    மறந்து விட்டேன் .......

அதி என்னொருவன் குடியிருக்குறான் !!!

இரும்பென்று ??


உன் மனம் கரும்பென்று
   நினைத்து உன்னை காதலித்து விட்டேன்!!
பின்புதான் தெரிந்தது அது இரும்பென்று ??

முடியாது!!

தாயானாலும் தலை வழியை ,
   பகிர முடியாது!!
நீ என் உயிரானாலும்
  உன் மனதை உணர  முடியவில்லை ???

வில் வித்தை !!??







எங்கு கற்றாய்
 வில் வித்தை !!??
என் இதயம்
  குறிபார்த்து
இத்தனை தெளிவாய்
குறிவைக்க..........???

காரணம்


உன்னை பிடித்ததற்கே
காரணம் தெரியாதவன்
நீ பிரிந்ததட்காகவா
காரணம் கேட்கப் போகிறேன் ......???

வேடம்?


நீ வேடம் தாங்கினாய்  
என்னைக் காதலிப்பதாக ,,
     நான் வேதனை படுகின்றேன்
உன்னை என மனதில் ஆழமாய் பதிந்ததற்கு .........

கனவில் வர .!!

இரவில் நீ ,
நின்மதியாக உறங்குகிறாய்
உன்னை நினைத்து நான்
 உறங்காமல் காத்திருக்கின்றேன்
 உன் கனவில் வர .!!

உன் நினைவு

நிலவு தூங்கும்  நேரம் ,
   உன் நினைவு துங்குவதில்லை,
       ஏன் மனதில் !!


ஏன்???

மௌனங்கள்  உனது
பரிபாசை என்றால் ,,
உனக்கு என் மனம்
பேசும் வார்த்தைகள்
ஏன்புரியாமல் போனது ........????

காணவில்லை

உன் கண்ணுக்கு ஏனடி,
     களவாடக் கற்றுக் கொடுத்தாய்???
காணாமல் போனது ஏன் இதயம் ..........!!


    

காதல் வலி








காதல் வலி வந்த நெஞ்சில்,
   வேறெந்த வழியும் தெரிவதில்லை -
             காதலைத் தவிர !!

என் இதயம்

காதல் கண்ட என்  இதயம் ,,
   குழந்தை போல ,,
       அழுகிறது / சிரிக்கிறது  ஆனால் காரணம் தெரியாது???

ஊர் சுற்றுகிராய் !!





     உன்னை நினைத்து , -நான்
         இங்கு உருகுகின்றேன் ........-நீ
                இன்னொருவனுடன்  ஊர் சுற்றுகிராய் !!
                         என்னடி ஞாயம் இது?? 

உன்னைத்தான் காதலிக்கின்றேன்

கடைசிவரை  என்காதல் ,
உனக்கு புரியாமல் போகட்டும் ........
             ஆனால்,
நான் எப்போதும் உன்னைத்தான் காதலிக்கின்றேன்
     என்றாவது தெரிந்துகொள்.............!!

திங்கள், 26 டிசம்பர், 2011

எனக்குள் போதை ஏறுகிறது ......

உன் கண்களை  பார்க்கும் போது  ,  எனக்குள் போதை ஏறுகிறது ......           உன் அப்பாவை பார்க்கும் போது ,
                      ஏறிய போதை தலை  கால் புரியாமல்  ஓடுகிறது ???

உன் பிறந்தநாள்

உன் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகளில் ,
    உன் பிறந்தநாளும் ஒன்றே!!
என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவு
    உன் பிறந்தநாள் மட்டுமே !!!!!

முகவரியை தொலைத்து விடுகின்றேன் !!

பெண்ணே உன் முகம் பார்க்கும் போது,,
      என் முகவரியை தொலைத்து விடுகின்றேன் !!

உன் புனைகை பார்க்கும் போது,,   என்னை நானே
   கிள்ளிப் பார்கின்றேன் இது நியம் தானா என்று ???

என்னை நீ பார்க்கும் ஒவ்வொரு தடவையும்
    நான் சிலுர்த்துப் போகிறேன் !!!.....


கொடியது காதல்

நான் உன்னை கண்ட,
பின் பெண்கள் வர்க்கத்தை
மதித்தேன் ............

நீ என்னை சந்தித்த பின்
   ஏனடி ஆண்கள்  வர்க்கத்தை வருகிறாய்??

அவ்வளவு கொடியதா காதல் ????????????????

என்னை எனக்கு பிடித்திருகிறது

என்னை எனக்கு பிடித்திருகிறது ,,,
      உனக்கு என்னை பிடித்த நாளில் இருந்து ........

காத்திருந்த நாட்கள் அதிகம்

உன் சம்மதத்திற்க்காக காத்திருந்த நாட்களை விட ,,,,
     உன் சம்மதத்தின் பின் ,
உன் வருகைக்கு காத்திருந்த நாட்கள்  அதிகம் .............!!??

உன் புன்னகை






உன் புன்னகை என் இதயத்தை
    இடைவிடாமல் இயங்க செய்கிறது .........

குப்பை தொட்டிக்கல்ல உனக்குத்தான் ,,,,

உனக்கு நான் எழுதிய கடிதங்களை
குப்பை தொட்டிக்குள் போடுகிறாயே, ஏனடி ??

நான் எழுதும்  கடிதங்கள், 
      குப்பை தொட்டிக்கல்ல  உனக்குத்தான் ,,,,
          எனப்புரியும்  காலம் எப்போது ????


அன்பின் மிகுதியில்

என்     இதயம்  நிறைகிறது  
   உன் அன்பின் மிகுதியால் ....

துஷ்டனுக்கு மனைவியாகப் போகிறாய் .......

எனக்கு நீ கிடைக்கவில்லை என்ற
    ஏமாற்றத்தை விட ,,,

நீ ஒரு துஷ்டனுக்கு மனைவியாகப் போகிறாய் என்ற
             வேதனையே அதிகம் .........

மௌனம் தாங்கவில்லை ..............

வலிகளை தாங்கும் என் இதயம்
     உன் மௌனம் தாங்கவில்லை ..............

நினைவுகள்

நீ என்னை விட்டு பிரிந்து சென்றாலும் ..
    உன் நினைவுகளை என்னிடம் இருந்து
            யாரும் பிரிக்க முடிடாது ..........!!

சிக்குண்ட என் இதயம்

உன் அன்பென்னும் வலையில்
                         சிக்குண்ட என்  இதயம்
இனி ஒரு பெண்ணை நேசிக்க மறுக்குறது....
   உன் அன்பு அவ்வளவு ஆழமானது !!!


கனவு

என் மனதில் உன்னை நினைத்ததால் ,
   கிடைத்தது ஏமாற்றம்!!
நீ என்னை வெறுத்ததால் உனக்கு ,,
    கிடைத்தது வெறும் பரிதாபமே!

நாளை நமதே!!!

அன்னைக்கு முதலிடம் கொடு ,,
                                                                                      ஆண்டவனுக்கு அடுத்த கொடு......
                                                                                           உண்மையாக வாழ் ............
                                                                                          உழைக்க மறக்காதே ............
                                                                                          உயர்வு வெகு விரைவில் ...!!! 

எதற்கு?

பிச்செரிந்த பட்டத்திற்கு -
                   முச்சை எதற்கு ?

நீ இல்லாமல் எனக்கு -
                    வழ்வு எதற்கு?

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

காதல்

காதல் என்பது ->
     ஞாபம் வைத்திருப்பதும்
      நாபகப் படுத்துவதும் .........

சொல்லவந்த வார்த்தை........

சொல்லவந்ததை ,, சொல்லவந்ததை
        நீ சொல்லவில்லை ......
சொல்லும்வரை ,,சொல்லும்வரை
        காதல் தொல்லை .......//

அழகாய் இருக்குறாய் .......

இன்று  நீ மிகவும் அழகாக இருக்குறாய்

நீ வெட்கப்படும்போது இன்னும் அழகாக இருகிறாய் ....

உன் கன்னத்தில் தொட்டும் தொடாமல் இருக்கும் -தலைமுடி.........

உன் உடம்பில் படும் படாமல் இருக்கும், உன் -சுடிதார் ......

உன் முகத்தில் விட்டும்விடாமல் இருக்கும் -வெட்கம் ........

இதல்லாம் சேர்ந்து நீ இன்னும் அழகாய் இருகிறாய்.......

என்னை நான்

என்னை நான் உன்னிடம் ,கொடுத்து விட்டேன் ..........
    இனி நீ என்னை வெறுத்தாலும் சரி , விரும்பினாலும் சரி ,,,....!!!
என்னால் அன் காதலை மீட்க முடியவில்லை ......

நீ என்னை காதலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை
      கஜல் விழிகளால் என்னை ஒரு தடவை பார்த்து விடு ,,,
                அந்த பார்வையில் என் வாழ்நாட்கள்  புனிதமாகட்டும்.....!!

கறுப்பான நான்.........

கருப்பாக இருந்த என்  இரவுகளை ,
    கனவுகளினால் வர்ணம் பூசியவளே .......

நான் கருப்பாக இருந்தமையால் ,
  என்னை வெறுத்ததன் கரணம் என்னடி??

நெஞ்சம் தவிக்கிறது ....

உன்னை நினைத்த நெஞ்சம் ,,,,
   உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் -  நரக வேதனையை அனுபவிக்கின்றது .........
 என் என்று தெரியவில்லை ???

ஒரு தலைராகம் ...........

என் இதயத்தில் உன் நினைவுகளுக்கு - பன்சமில்லை
    உன் இதயத்தில் என் நினைவுகள் -துளியும்  இல்லை
      இதுதான் ஒருதலை ராகமா?  


என்னை அறிந்து கொள் /////////

பூ என்ன சொல்லுமென்று காற்றறியும் ,
     காற்று என்ன சொல்லுமென்று பூ அறியும் ...
நான் என்ன சொல்லவந்தேன்,
     நெஞ்சில் என்ன கொண்டு வந்தேன் ,,
             பெண்ணே நீ அறியாயோ????


உன் நினைவு.......

உன்னை சுற்றிவந்த நாட்களில் ,
  என்னை சுத்தமாக மறந்தேன் ......
         உன் நினைவுகளைத்தவிர !!!

தெரியாத?

மல்லிப்பூ ஏன் மலர்ந்ததென்று,
வெண்ணிலா உனக்கு தெரியாத? ? ?

   நான் என்ன சொல்ல வந்தேன் ,,,
       பெண்ணே உனக்கு தெரியாதா?

ஒத்திகை ........

உன்னிடம் என் காதலை சொல்ல  ஒத்திகை பார்த்தேன் ....!!

         யன்னலில் தெரியும் நிலாவிடம் பேசிப் பார்த்தேன் .....
                   வீட்டிலுள்ள மரம் செடிகளிடம் பேசிப் பார்த்தேன் .....
                     
ஒத்திகைகள் சிறப்பாக இருந்தன .......நீ ஒத்துக் கொள்ளாத வரை .......

இன்றுவரை ஒத்திகைகள் மட்டுமே  சிறப்பாக இருக்கின்றன??
      நீ கடைசிவரை  ஒத்துக்கொள்ளவே இல்லையே???

சொன்னால்த்தான் காதலா??

சொன்னால்த்தான் காதலா??
உன்னிடம் சொல்லாமல் ,உன்னை நான் காதலிக்கின்றேனே
 அது காதலில்லையா?
          உன் சம்மதம் இல்லாமல் உன்னுடன் கனவில் வாழ்கின்றேனே
                   அது காதலில்லையா?

     சில காதல் சொல்லாமல் சென்றுவிடும் ,,,,
            என் காதல் சொல்லிவிட்டு செத்துவிடும் ......!!!

எங்கும் காதல்........

எங்கும் காதல் எதிலும் காதல் ,,,
   காதல் நுழையாத இடமில்லை .........
       என் மனதிலும் நுழைந்த  காதல் ஏனடி
          உன் மனத்தில் நுழையவில்லை ........?????

6 நிலம்

மனிதனே நீ என்னதான் ,  வீடு வாசல் , தோட்டம் , துறவு ,
எண்டு வாங்கிப் போட்டாலும் ...    உனக்கு கடைசியாக  வருவது
6  அடி நிலமே...... 

தொட்டில்

பிறக்கும் போது நாளுகாலு தொட்டில்
     கண் மூடும் போது காலில்லா கட்டில்        ?????

வாழ்க்கை

இறைவன் எல்லோருக்கும் எல்லாம் -கொடுப்பதில்லை
    எல்லாம் இருப்பவன் வாழ்வில் நிலைப்பதில்லை ????

உன்னைப் பர்ர்த்து ...

அடுத்தவனை பார்த்து நீ வாழவேண்டும் என்று-நினைக்காதே 
     உன்னைப் பார்த்து அடுத்தவன் வாழ வேண்டும் என்று வாழ் ..............
            
               இறந்த பின்னும் நீ வாழ்வாய் !!!.....!!