வியாழன், 15 டிசம்பர், 2011
விடியலுக்காக..........
வெண்ணிலா ஒன்று
விம்மி அழுகின்றது
விடியலுக்காக................
கலங்காதே !!
பாரதி கண்ட புதுமைப் பெண்ணே
புரிந்து கொள்வாய்
பத்து மாதம் சுமந்த
பத்தினியும் நீதான்
புலம்பித் தவிக்கும்
வெண்ணிலாவும் நீர்தான்
வரதட்சணைக்கு
வடிவம் கொடுக்கும்
வில்லியும் நீதான்
நிலையில்லா இந்த வையகத்தில்
எத்தனை அவதாரம் உனக்கு
அழுபவலும் நீதான்
அழ வைப்பவலும் நீதான்..........
விம்மி அழுகின்றது
விடியலுக்காக................
கலங்காதே !!
பாரதி கண்ட புதுமைப் பெண்ணே
புரிந்து கொள்வாய்
பத்து மாதம் சுமந்த
பத்தினியும் நீதான்
புலம்பித் தவிக்கும்
வெண்ணிலாவும் நீர்தான்
வரதட்சணைக்கு
வடிவம் கொடுக்கும்
வில்லியும் நீதான்
நிலையில்லா இந்த வையகத்தில்
எத்தனை அவதாரம் உனக்கு
அழுபவலும் நீதான்
அழ வைப்பவலும் நீதான்..........
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







