♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
வியாழன், 15 டிசம்பர், 2011
அந்தரிக்கும் ஆத்மாக்கள்.......
இரத்தம்
பாய்ந்த மண் மீது
சொகுசு பஸ்ஸில் சுற்றுலா
கந்தகம் கலந்து கண்ணீர் மிதக்கும் வடக்கில் ......
ஏசிவான் திருவிழா .......!!
சத்தைத் துண்டுகளை கூட்டிப் புதைத்த மண்ணில்
சந்தோஷ பவனி .
பாழாய் போன உறவுகள் எங்கே..........??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக