♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
வியாழன், 15 டிசம்பர், 2011
இமயம் தொட......
தாய் தந்தையை மதி
உயிர் தந்த
உதிரத்தை பாலாக்கிய
கண் முன் உயிருடன்
உலாவும் தேய்வங்கள்
பயணம் தொடங்கும் முன்
அவர் பாதம் தொழு
வெற்றி வழிசமைக்கும்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக