வியாழன், 15 டிசம்பர், 2011

எத்தனை ஏக்கங்கள் .......!!


குப்பை பைகளிடையே
வயிற்ரை நிரப்பி
வறுமைப் பசி போக்க
வாரியடித்து ஓடிவரும் ...!!
வண்டுகளின் வதனத்தில்
வறுமையின் கொடுமையில்
எத்தனை ஏக்கங்கள் ........??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக