நீ உன் கண்களால் கைது செய்த என்னை -
ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
புதன், 14 டிசம்பர், 2011
பிரிவின் துயரம் ..........
உயிரான நட்பே உருக்குலைந்த போதும் உண்மையான நான் உன்னை நேசித்ததால் உயிருள்ள வரைக்கும் உன்னை நினைத்து உன்னோடு பழகிய நாட்களை உறவாகி வாழ்ந்து வருகிறேன் ...........,,??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக