புதன், 14 டிசம்பர், 2011

மழை துளி........



இங்கே உணவு உண்டதால் தான்
 உயிரே  போய்விட்டது .
தூண்டிலில் சிக்கிய மீன்..............

பயிர்களுக்கு வசந்தம்
மழை நன்றாக பொழிந்ததால்
என் வீட்டிலோ ஒழுக்கு ...............

மழையுமற்ற வெயிலும் அற்ற
மந்தமான பொழுது
வேலை இன்றி வாடின குடைகள் ,,,,,,,,,,,,,,,,!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக