செவ்வாய், 13 டிசம்பர், 2011

பொறமை கொள்ளுகின்றேன் ......


அன்புள்ளவளே ........?? பொறமை கொள்ளுகின்றேன் ......
    உன் மேல் விழுந்த மழைத்துளிகளை கண்டு -நான்                                     பொறமை  கொள்ளுகிண்டேன் ......அவை உன் உடலில் படும் பொது  நீ மறுப்பு கூறவில்லையே அதனாலதான் !!

உன் உதட்டு சாசத்தை கண்டு பொறமை கொள்ளுகின்றேன் ...........நீயாக விரும்பி பூசிக் கொள்ளுகின்றாயே அதனால்த்தான் !!

உன் ஆடைகளை கண்டு பொறமை கொள்ளுகின்றேன் .....அவை உன் மனத்தை காப்பதோடு , உன்னுடன் ஒட்டி இருக்கிந்தே அதனைத்தான் .....

உன் செருப்பை கண்டு பொறாமை கொள்ளுகின்றேன் .......... அவை உனைத்தான்குவதொடு , உனையும் பாதுகாக்கிறது அதனால்தான் ........


இந்த உயிரற்ற ஜடங்களை,,  உண்டு பழக அனுமதித்த நீ -
     என்னை வெறுத்து ஓதிக்கியதன் காரணம் என்னடி????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக