திங்கள், 12 டிசம்பர், 2011

என்னவளே ..........

என்னவளே உன் அருகில் இருக்கும் போது- இன்பம் , துன்பம் ,பொறமை ,
        விருப்பு ,வெறுப்பு அனைத்தையும் மறந்து மறந்து,
ஒரு புதிய  உலகினுள் பிரவேசிக்கின்றேன் ---

     அந்த உலகில் நான்- நீ மட்டும் வாழ்வதாகவும்,....
           எனக்கென நீ .... உனக்கென நான் ...........மட்டும் வாழ்வதாக நினைத்துக் கொள்ளுகின்றேன் .....

துன்பங்கள் இல்லை , வெறுப்புகள்இல்லை,  கோபங்கள்இல்லை , எதிர்ப்புகள் இல்லை .......

நின்மதியான அந்த கணங்கள் என் வாழ்வில் என்றும்  நிலைத்திட என்றும் ஆசைப் படுகின்றேன் .........

கொடுப்பாய அன்பே??....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக