முகமூடி அணிந்து செல்லும் பெண்ணே - நீ
முகமூடி அணிவதன் நோக்கம் என்னவோ - உனது அழகை வேறு சாரும் பார்த்து விடுவார்கள் என்றா ?? இல்லை நீ அழகற்றவள் என்றா??
ஏன் கூற மறுக்குறாய் உன்னிடம் உதடுகள் இல்லை என்ன்றா?? இல்லை
என்னிடம் கூற பிடிக்கவில்லை என்ன்றா??
நீ உன்னுடயா அழகை , எவனோ ஒருவனிடம் காட்ட போகும் நாள் வரும்
அவனுடன் உன் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வாய் ,,-
அந்த நாள் , அந்த நபர் நானாக இருக்க கூடாத ???
இப்படிக்கு - உன் ஒருதலைக் காதலன் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக