நீ உன் கண்களால் கைது செய்த என்னை -
ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
திங்கள், 12 டிசம்பர், 2011
பெண்ணே ......
பெண்ணே உன்னிடம் பேச 1000, வார்த்தைகள் கொண்டு வந்தேன் -
அனால் உன்னை பார்த்தவுடன் - ஒரு வார்த்தைதான் ஞாபகத்தில்- நின்றது , அது நீ என்னை பிடிக்கவில்லை என்று சொன்னது மட்டும் !!!...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக