வியாழன், 15 டிசம்பர், 2011

விடியல் பிறக்கும் ??

குப்பைகளை குடைந்து குடைந்து
எந்த வகையில் தேடினாலும் உனக்கு
கிடைக்க போவதோ குப்பைகள்தான்
உனக்குள்ளேயே  உன்னை
அழகாய் தேடிப்பார்
புதியதோர் விடியல் பிறக்கும் !!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக