வியாழன், 15 டிசம்பர், 2011

இழப்புகள் .......

தொலைந்து போன சொந்தங்களை
தேடுகின்ற பந்தங்களே
தொலைந்து விடாதீர் உங்கள்
சொந்தக் கால்களையும்
இழந்தப்வை இலக்கப் பட்டவை தான்
இருப்பதை இழக்காதீர் .................!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக