உன்னிடம் என் காதலை சொல்ல ஒத்திகை பார்த்தேன் ....!!
யன்னலில் தெரியும் நிலாவிடம் பேசிப் பார்த்தேன் .....
வீட்டிலுள்ள மரம் செடிகளிடம் பேசிப் பார்த்தேன் .....
ஒத்திகைகள் சிறப்பாக இருந்தன .......நீ ஒத்துக் கொள்ளாத வரை .......
இன்றுவரை ஒத்திகைகள் மட்டுமே சிறப்பாக இருக்கின்றன??
நீ கடைசிவரை ஒத்துக்கொள்ளவே இல்லையே???

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக