♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
ஞாயிறு, 25 டிசம்பர், 2011
மழைகாலம்
மழை காலத்தில் தோன்றும்
காளான் போன்று அல்ல என் காதல்!!
மழை காலத்தில் தோன்றும்
மரங்கள் போன்றது !!
என்றும் நிலைத்து இருக்கும்.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக