♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
ஞாயிறு, 25 டிசம்பர், 2011
கறுப்பான நான்.........
கருப்பாக
இருந்த என் இரவுகளை ,
கனவுகளினால்
வர்ணம் பூசியவளே .......
நான்
கருப்பாக
இருந்தமையால் ,
என்னை
வெறுத்ததன் கரணம் என்னடி??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக