சொன்னால்த்தான் காதலா??
சொன்னால்த்தான் காதலா??
உன்னிடம் சொல்லாமல் ,உன்னை நான் காதலிக்கின்றேனே
அது காதலில்லையா?
உன் சம்மதம் இல்லாமல் உன்னுடன் கனவில் வாழ்கின்றேனே
அது காதலில்லையா?
சில காதல் சொல்லாமல் சென்றுவிடும் ,,,,
என் காதல் சொல்லிவிட்டு செத்துவிடும் ......!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக