நீ உன் கண்களால் கைது செய்த என்னை -
ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
ஞாயிறு, 25 டிசம்பர், 2011
என்னை அறிந்து கொள் /////////
பூ என்ன சொல்லுமென்று காற்றறியும் , காற்று என்ன சொல்லுமென்று பூ அறியும் ... நான் என்ன சொல்லவந்தேன், நெஞ்சில் என்ன கொண்டு வந்தேன் ,, பெண்ணே நீ அறியாயோ????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக