வியாழன், 8 டிசம்பர், 2011

காசெதான் கடவுலடா.....

பணம், பணம் என அலைந்த, எம்மவர்கள் எதை கண்டார்கள்??
இன்னமும் எதை காணா, முயல்கிறர்கள்?

நிதந்தரமற்ற,  வாழ்வில் நிலையானதொண்றை தெடினார்களா?
                                                                 அதுவும் இல்லை......

நிலையற்ற இந்த உலகில்,நிலையான,...  அன்பை தெடுவது --
                                                                 எத்தனை பேரோ??

 நிலையா அன்பைத் தேடுங்கள்,  உங்கள் உறவுகளுடன் கைகோர்து .... உண்மையா அன்பு என்னும்,.. சொத்தை சேர்த்துக்கொளுங்கள்....
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக