சனி, 4 பிப்ரவரி, 2012

சகாவும் நான் தயார்,


உனக்காக காத்திருக்க நான் தயார்,
   என்னை நீ ஒருகணமேனும் சிந்திப்பாயானால்.
உனக்காக வாழ நான் தயார்.,
   நீ என்னை ஏற்றுக்கொள்வாயாயின்.
உனக்காக சகாவும் நான் தயார்,
     நீ என்னை வெறுப்பாயானால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக