♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
வெள்ளி, 6 ஜனவரி, 2012
என் விழிகளில்
என் விழிகளில் , நீரோட
நீ ஓடிப் போனதென்ன ??
உன்னை நினைத்து நான் அழ
நீ எனை நினைக்க மறுத்ததென்ன??
உன் நினைவால் நான் துடிக்க
நீ இன்னொருவனை மணந்த மாயம் என்ன??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக