சனி, 17 டிசம்பர், 2011

எனக்கு பிடித்த நீ......

நீ என்னைப் பார்த்து பிடிக்கவில்லை என்று கூறிய அந்த நிமிடம் !!
  என் மனதில் ஏற்பட்ட துக்கத்திலும் பார்க்க ,,,

  பின்பு நீ என்னை பார்த்து , பிடித்துள்ளது என்றபோது ஏற்பட்ட ,,,,
       மகிழ்வு எவ்வளவோ சிறிதானது .........!!
     ஏன் தெரியுமா ?
            நீ விரும்பியவன் உன்னை வெறுத்ததனால்  தான் - 
                  நீ என்னை விரும்புகுராய்  என்பது எனக்கு
விளங்கிக்  கொண்டது .............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக