புகையை விழுங்கும் புகை ........
அம்மா இவள்
விளிக்கும் விடியல்கள்
அடுப்பு புகைக்குள்
முக்குளிக்கும் கருவி
அப்பம் சுட்டு விற்ற பணம்
பிள்ளையின் படிப்புக்காய்
அள்ளிக்கொடுக்க
தேநீர் கடையிலும்
தெருச் சந்தியிலும்
குந்தியிருக்கும்
பிள்ளை வாயில்
வேல்லைச் சுருட்டாகி
புகைகிறது ..........!!!!!...........??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக