நீ உன் கண்களால் கைது செய்த என்னை -
ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
வியாழன், 9 பிப்ரவரி, 2012
♥♥ அழகா ♥♥
♥♥கண்ணழகா..காலழகா
பொன் அழகா ..பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா?
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம்அழகா?
உயிரே உயிரே உனைவிட எதுவும் ... உயிரில் பெரிதாய் இல்லையடி அழகே அழகே உனைவிட எதுவும் அழகில் அழகாய் இல்லையடி♥♥
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக