நட்பு உயர்வானது !!!
உன் நட்பை நேசித்து நான் கவிதை எழுதுகிறேன் .....!
ஆனால் என் கவிதை கூட என்னை நேசிக்காமல்
உன் நட்பையே நேசிக்கிறது என்னை போலவே .....!
உன்னதமாய் செய்யப்படும் காதலை விட
உலகமே வழிபடும் இறைவனை விட
உடலை இயக்கும் உயிரை விட
உயிர் நண்பனின் நட்பு உயர்வானது !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக